ஆமாங்க தமிழ் கவிதையையும் கொடுத்துவிட்டால் நல்லாயிருக்கும்.அப்படியே இந்த வார்த்தைக்கு இந்த இங்லீஸ் வார்த்தை போடாலாம்போலனு கத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்.
thenammai, selva sir suggested to change the template so that by chosing the buttons tamil or english can be selected. i will try today evening. thanks to u for the wonderful idea
இங்கிலீஷ் பிளாக்!!!!!????? அவ்லவ் பெரிய அப்பாடக்கரா? அவ்வ்வ்வ்
ReplyDeleteyou are my first visitor sipi,
ReplyDeletehow is the love game sorry poem
wow ! new blog...!! congrats sis...
ReplyDeleteexcellent poem...!!
இங்கிலீஷ் பிளாக்...ஒ.கே, தமிழ்ல கமெண்ட் போடலாமா ?? :))
ReplyDeleteவைராஸ் கவிதைகள் பற்றி சுவாரசியமா சொல்லி இருந்தீங்க...இப்போ அதை இங்கே கொண்டு வந்ததுக்கு நன்றி அக்கா !!
வாழ்த்துக்கள்
ரூஃபினா சூப்பர். அந்த தமிழ் கவிதையையும் கொடுத்தால் படிப்பவர்களுக்கு நல்லா இருக்கும்பா. இது ஆலோசனை மட்டுமே.
ReplyDeleteஅப்புறம் ஃபேஸ்புக் மாதிரி இங்கே லைக் போட முடியலை. சிபி சொன்னது அவ்லவ் பெரிய அப்பாடக்கரா நீங்க.. சூப்பர் கமெண்ட்..:))))))))))))))
ஆமாங்க தமிழ் கவிதையையும் கொடுத்துவிட்டால் நல்லாயிருக்கும்.அப்படியே இந்த வார்த்தைக்கு இந்த இங்லீஸ் வார்த்தை போடாலாம்போலனு கத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்.
ReplyDeleteword verification ஐ விரும்பினால் நீக்குங்கள்.கமெண்ட் கொடுக்கும்போது டைமாகிறது.நானெல்லாம் ரொம்ப சோம்பேறிங்க.
ReplyDeletethank u kowsalya, vairas is a young budding poet. not only kavithai all which are good will be translated
ReplyDeletethenammai, selva sir suggested to change the template so that by chosing the buttons tamil or english can be selected. i will try today evening. thanks to u for the wonderful idea
ReplyDeleter u getting word verification thirumathi bs sridhar. i will check it today thank u
ReplyDeletethank u FOOD
ReplyDelete